முகவரிகள் இன்றி
எல்லைகள் இன்றி
செல்கிறது காற்று
அதன் தேடல்கள்
இன்று நேற்றல்ல
பூமியின் ஆரம்பம் முதல்.....
என்னுள்ளேயும் தேடல்களை தூண்டி
என்னையும் தளுவி செல்கிறது
நானும் செல்கிறேன்
காற்றுடன் ஒரு தேடலாக!
முகவரிகள் இன்றி
எல்லைகள் இன்றி
செல்கிறது காற்று
அதன் தேடல்கள்
இன்று நேற்றல்ல
பூமியின் ஆரம்பம் முதல்.....
என்னுள்ளேயும் தேடல்களை தூண்டி
என்னையும் தளுவி செல்கிறது
நானும் செல்கிறேன்
காற்றுடன் ஒரு தேடலாக!
1 comments:
புதிய முகம் இன்றாலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
எழுதுங்கள் உங்கள் வளர்ச்சியை பார்த்துக்கொண்டே இருப்பேன்!
Post a Comment