Wednesday, February 4, 2009

சில்லாக சிதறிய கனவுகள்



சில்லாக சிதறிய என் கனவுகளை
மீள் பெற ஏங்குது என மனம்
தாயை பிரிந்து என தந்தையை பிரிந்து என் உடன்பிறப்பை பிரிந்து
அன்புக்காக ஏங்கும் எனக்கு
யார் ஆறுதல்?
நண்பர்களின் வார்த்தைகளால் என்னை சிதைக்கும் போது
அந்த வலியும் எனக்கு சுகமாகவே இருந்தது ஏன் எனில்
நான் உளிதாங்கிய கல்லாக என்றாவது ஒரு நாள்
ஓர் அழகிய சிலையாக மாறுவேன் என்ற நம்பிக்கை................

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites